செய்திகள்

பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்குதல்… விசாரணை ஆரம்பம்!

பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்குதல்

பெண்ணொருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் வெளியான காணொளிக் காட்சிகளை அடிப்படையாக கொண்டே மகளிர் மற்றும் சிறுவர் விவகார பொலிஸார் இந்த விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் எப்போது, எங்கு நடந்தது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் சில சமூக ஊடகங்களின் தகவலின்படி இது கொழும்பில் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top