செய்திகள்

நண்பரை கொலை செய்து உடலோடு உறவாடிய உயிர் நணபர்கள்

நண்பரை கொலை செய்து

பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு ஆணை கொலை செய்து அவரது சடலத்துடன் உடலுறவு கொண்டதாக இரு ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

தெற்கு டெல்லியின் நெப் சாராய் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை ஜார்கன்ட் பகுதியை சேர்ந்த மூன்று நண்பர்கள் குடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது மூவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அதில் இருவர் சேர்ந்து ஒருவரை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

பிறகு கொலை செய்த இருவரும் சேர்ந்து கொலையானவர் உடலுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டனர்.

பிறகு அவர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறி மறுநாள் காலையில் உடலை அப்புறப்படுத்த திரும்பிவந்தார்கள்.

அப்போது, இறந்தவரின் சகோதரி அதை பார்த்து விட்டார்.அவர் காவல்துறையில் புகார் தந்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top