செய்திகள்

ஆண்களும் பெண்களும் போதையில் ஆட்டம்… 77பேரை கொத்தாக தூக்கிய காவல்துறை

ஆண்களும் பெண்களும் போதையில் ஆட்டம்

பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்தி ஒழுங்கு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட 77 பேர் பன்னிப்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகரகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் 60 ஆண்களும், 17 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது அவர்களிடமிருந்த கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சந்தேகத்திற்குரியவர்கள் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் என பொலிஸாரிக் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top