செய்திகள்

தடாலடியாக நுழைந்த ‘முகமூடி கொள்ளையன்’… ‘ஜேம்ஸ் பாண்ட்’ பாணியில் மாஸ் காட்டிய தம்பதி!

தடாலடியாக நுழைந்த

அமெரிக்காவில் உள்ள கென்டக்கி பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றுக்கு முகமூடி அணிந்து வந்த நபர் ஒருவர், கடைக்காரரிடம் துப்பாக்கியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

அப்போது, உணவகத்தில் போலீஸ் தம்பதியினர் உணவருந்திக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், முகமூடி கொள்ளைக்காரனை பார்த்த அந்த தம்பதி, அவர்கள் வைத்திருந்த துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு, அந்த கொள்ளையனை பிடிக்க முயன்றுள்ளனர்.

இதை கொள்ளையன் பார்த்திடவே, உணகத்தில் இருந்து தப்பித்து ஓடியுள்ளான். இதைத் தொடர்ந்து, அந்த போலீஸ் தம்பதியினரும் கொள்ளையனை துரத்தி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் உணவகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. மேலும், இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top