செய்திகள்

இதுக்கு டிரெஸ் போடாமலே இருக்கலாம்.. வேதிகாவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

actress vedhika, vedhika dress, netizens reactions, நடிகை வேதிகா, வேதிகா உடை, நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்ஸ்

விருது விழாவுக்கு முழு முதுகையும் காட்டியப்படி வந்த நடிகை வேதிகாவை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

6ம் ஆண்டு ஃபிலிம்ஃபேர் கிளாமர் மற்றும் ஃபேஷன் விருது விழா கடந்த 3ஆம் தேதி மும்பையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் பங்கேற்றனர்.

ஆலியா பாட், அனுஷ்கா சர்மா, கீர்த்தி சனோன், கியாரா அத்வானி உள்ளிட்ட நடிகைகள் விருதுகளை பெற்றனர். ஸ்டைல் ஐகான் ஆஃப் தி இயர் விருதை இந்த முறை பாலிவுட்டின் முன்னணி நடிகர் சைஃப் அலி கான் தட்டிச் சென்றார்.

இந்த ஆண்டின் சிறந்த கிளாமர் நடிகை விருதினை அனுஷ்கா ஷர்மா பெற்றுள்ளார். சிறந்த கிளாமர் நடிகர் விருது வருண் தவானுக்கு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் நடிகை வேதிகாவும் கலந்துகொண்டார். சிவப்பு நிற நீண்ட கவுனில் டீப் ஓபன் என தொடை தெரிய ஒய்யாரமாக கலந்துகொண்டார். இதேபோல் அந்த ஆடைக்கு வேதிகா உள்ளாடையும் அணியவில்லை.

மேலும் முழு முதுகையும் காட்டியிருந்தார். வேதிகாவின் இந்த கிளாமர் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது இந்த அரைகுறை ஆடையை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகிவிட்டனர்.

இப்படி ஒரு உடையை உடுத்துவதற்கு நீங்கள் உடுத்தாமலே இருக்கலாம் என கமென்ட் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் இது என்ன கன்றாவி என்றும் கேட்டுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP HITS

To Top