செய்திகள்

அரைகுறை ஆடையில் மீண்டும் பப்பில் கெட்ட ஆட்டம்.. அடங்காத ஷாலு ஷம்மு!

actress shalu shammu, shalu shammu sexy dance, shalu shammu pub dance, நடிகை ஷாலு ஷம்மு, ஷாலு ஷம்மு செக்ஸி டான்ஸ், ஷாலு ஷம்மு பப் டான்ஸ்

நடிகை ஷாலு ஷம்மு ஆண் நண்பருடன் அரைகுறை ஆடையில் மீண்டும் பப்பில் கெட்டம் ஆட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், சகலகலா வல்லவன், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்திருப்பவர் நடிகை ஷாலு ஷம்மு.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஷாலு ஷம்மு, அண்மைக்காலமாக படு கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு உசுப்பேற்றி வருகிறார்.

actress shalu shammu, shalu shammu sexy dance, shalu shammu pub dance, நடிகை ஷாலு ஷம்மு, ஷாலு ஷம்மு செக்ஸி டான்ஸ், ஷாலு ஷம்மு பப் டான்ஸ்

குறிப்பாக பப்புகளில் அவர் போடும் கெட்ட ஆட்டம் ரசிகர்களை கடுப்பாக்கி வருகிறது. அரைகுறை ஆடையில் ஷாலு ஷம்மு போடும் கெட்ட ஆட்டத்தை பார்க்கும் நெட்டிசன்கள் அவரை துப்பாத குறையாக திட்டித் தீர்த்து வருகின்றனர்.

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத ஷாலு, நாளுக்கு நாள் கவர்ச்சியில் தாராளம் காட்டி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

அவர் என்னதான் தாராளம் காட்டினாலும் பட வாய்ப்புகள் வருவது போல் தெரியவில்லை. இதனால் எல்லை மீறி வருகிறார் ஷாலு ஷம்மு.

ஒட்டி உரசி இந்நிலையில் ஷாலு ஷம்மு இன்று டைட்டான ஷார்ட் கவுனில் செமயாக செக்ஸியாட்டம் போட்டிருக்கிறார். ஒட்டி உரசி கட்டிப்பிடித்து அவர் போட்டிருக்கும் இந்த ஆட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவுடன் இரண்டு வருடங்களாய் இந்த கலையை கற்று வருகிறேன், ஆனால் இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். தவறுகள் செய்யலாம் ஆனால் அதில் இருந்து கற்றுக்கொள்வதை மறக்கக்கூடாது என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP HITS

To Top